ஆளுநருக்கு சிபிஎம் கண்டனம்

img

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனம்: தமிழ்நாடு அரசின் பரிந்துரையை நிராகரித்த ஆளுநருக்கு சிபிஎம் கண்டனம்

டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமனத்தில் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை நிராகரித்த ஆளுநருக்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.